மிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்பட உள்ளதாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அந்த இடம் காலியானது. இதையடுத்து அடுத்த தலைவர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.