வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை பாஜக தலைமை நியமிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் து.குப்புராமுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு