தர்பார் பட நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு வினியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தர்பாருக்கு நஷ்டஈடு கேட்டு நெருக்கும் வினியோகஸ்தர்கள்